Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II5)கற்புமுல்லை என்பதற்கு கூடுதலாகத் தரப்படும் இரு விளக்கங்களைக் குறிப்பிடுக.(1) கணவன் பிரிந்த காலத்தில் தலைவி தன் உள்ளத்துத் துன்பம் பிறர்க்குத் தோன்றாமல் காக்கும் தன் நிறையே தனக்குக் காவலாக வாழ்வதைச் சிறப்பித்தல்.
(2) நாளும் விருந்தோம்பும் செல்வம் செழித்த புக்ககம் சென்ற தலைவி, அத்தகைய கணவனது பெருஞ்செல்வத்தைப் புகழ்ந்து கூறுதல்.