Primary tabs
-
1)
ஏட்டுச் சுவடிகளில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கும் பாக்களில் சீர், அடி ஆகியவற்றைப் பிரித்துப் பார்ப்பது எப்படி?
படிக்கும் போதே பாவின் ஓசையை உணர்ந்து இது இன்ன பா என்று கண்டுபிடித்துவிட்டால் இத்தனை அடிகள் உள்ளன,இன்னின்ன சீர்கள் உள்ளன எனக் கண்டு கொள்ளலாம்.