2)
கலிப்பாவுக்குரிய அடி யாது? அதன் புறனடை என்ன?
கலிப்பாவுக்குரிய அடி அளவடி. அம்போதரங்க உறுப்பில் குறளடி, சிந்தடிகளும், அராக உறுப்பில் நெடிலடி, கழிநெடிலடிகளும் வரும்.
Tags :