3)
கலிப்பாவின் ஓசை யாது?
கலிப்பாவின் ஓசை, துள்ளல் ஒசை. அது ஏந்திசைத் துள்ளல்,அகவல் துள்ளல்,பிரிந்திசைத் துள்ளல் என மூவகைப்படும்.
Tags :