5)
மருட்பாவில் அடி எண்ணிக்கை எவ்வாறு அமையும்?
முதலில் வரும் வெண்பா அடிகளின் குறைந்த அளவு இரண்டடி;அதிக அளவுக்கு வரம்பு இல்லை.இறுதியில் வரும் ஆசிரிய அடிகளின் அளவு இரண்டடி.
Tags :