7)
புறநிலை வாழ்த்து என்றால் என்ன?
‘நீ வழிபடும் தெய்வம் உன்னைக் காக்க, பழியில்லாத செல்வத்துடன் உன்குலத்தார் அனைவரும் வழிவழியாகச் சிறப்பாக வாழுங்கள்’ என வாழ்த்துவது புறநிலை வாழ்த்து.
Tags :