9)
‘ வாயுறை வாழ்த்து ’ - விளக்குக.
வேப்பங்காயும் கடுக்காயும் போன்ற ஒவ்வாத சுவைகளையுடைய ஆன்றோர் சொற்கள் முதலில் கசப்பாயிருந்தாலும் பின்னர் நன்மை பயக்கும். அத்தகைய சொற்களைச் சொல்லி அறிவுரைத்து வாழ்த்துவது வாயுறை வாழ்த்து.
Tags :