ஓரொலி
வெண்டுறை, வேற்றொலி வெண்டுறை - வேறுபாடு காட்டுக. .
பாடல் முழுதும்
ஒரே விதமான ஓசையமைப்பு இருந்தால் அது ஓரொலி வெண்டுறை. முதலில் வரும் சில
அடிகள் ஓர் ஓசை அமைப்பையும், பின்னர் வரும் அடிகள் வேறோர் ஓசை அமைப்பையும்
கொண்டிருந்தால் அது வேற்றொலி வெண்டுறை.