10)
வஞ்சிப்பா எவ்வாறு முடியும்?
வஞ்சிப்பா இறுதியில் தனிச்சொல் பெற்று, பிறகு ஆசிரியச் சுரிதகத்தால் முடியும்.
Tags :