5)
வஞ்சித் தாழிசை தனியே வருமா?
வஞ்சித் தாழிசை தனியே வாராது. குறளடி நான்காய் வரும். வஞ்சித் தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி மட்டுமே வரும்; தனியே வராது; தனியே வரின் அது வஞ்சித் துறையாகி விடும்.
Tags :