8)
வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் வேறுபாடு என்ன?
வஞ்சித்துறை குறளடி நான்காய், தனித்து வருவது ; வஞ்சி விருத்தம் சிந்தடி நான்காய், பல்வேறு ஓசையமைப்புகளில் வரும்.
Tags :