தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    செறிவு என்பதன் வரையறை யாது?

    செறிவு என்பது நெகிழ்ந்த இசை இன்றி வரத்தொடுப்பது ஆகும்.

    வல்லொற்றைச் சார்ந்தும், வல்லொற்றுச் சாராமலும், நெட்டெழுத்து மிகுந்தும் வருவன இவ்வகையினவாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 18:49:32(இந்திய நேரம்)