தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 2)
    சகரம் எவ்வுயிர்களுடன் சேர்ந்து மொழிமுதலில் வருவதில்லை என்று தொல்காப்பியர் கூறுகிறார்?

    சகரம் அ, ஐ, ஒள போன்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து மொழிமுதலில் வருவதில்லை என்று தொல்காப்பியர் கூறுகிறார்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-07-2017 13:16:01(இந்திய நேரம்)