தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 1)
    எவ்வாறான காரணங்களால் ஒரு மொழியில் மாற்றம் ஏற்படுகிறது?
    • சமுதாயத்தின் பயன்பாட்டு அடிப்படையில் மாற்றம் ஏற்படுகிறது.

    • தொழில் முறையின் அடிப்படையில் மாற்றம் ஏற்படுகிறது.

    • ஒருவட்டாரத்தின் சூழலால் மாற்றம் ஏற்படுகிறது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-07-2017 13:17:44(இந்திய நேரம்)