தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    1.

    திறனாய்வு, இலக்கியம் மீது அக்கறை கொள்வதற்குரியமுக்கிய காரணம் என்ன?

    திறனாய்வு, இலக்கியத்தின் மீது அக்கறை கொள்ளக் காரணம் இலக்கியம் என்ன சொல்கிறது, எப்படிச் சொல்கிறது என்று அறிந்து சொல்லவேண்டும் என்பதுதான்.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-07-2018 17:07:08(இந்திய நேரம்)