தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    2.

    திறனாய்வுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு, எந்த முனையில் அல்லது எந்தக் கோணத்தில் இருக்கிறது?

    திறனாய்வாளன், இலக்கியத்தைப் பார்க்கிறான்; அது சொல்லுகிற வாழ்க்கையைப்     பார்க்கிறான்;     ஏன்     அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறான். இவை பற்றி வாசகனுக்கு விளக்குகிறான். திறனாய்வுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு இத்தகைய முனையில் இருக்கிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-07-2018 17:08:37(இந்திய நேரம்)