தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    1.

    இலக்கியம் சொல்லியிருக்கிற வாழ்க்கையைத் திறனாய்வாளன் எவ்வாறு எடுத்துக் கொள்கிறான்?

    இலக்கியம் சொல்லும் வாழ்க்கை, குறிப்பிட்ட காலம், இடம் ஆகிய தளங்கள் கொண்டது. வாழ்க்கைச் சித்திரம், ஒரு கண நேரத்துச் சித்திரமாக இருந்தாலும், அது கடந்த காலத்தின் ஒரு தொடர்ச்சியேயாகும்; அதுபோல, வருங்காலத்தின் ஒரு முன்கூறு ஆகும். திறனாய்வு, இலக்கியம் சொல்லியிருக்கிற வாழ்க்கையை இவ்வாறு தான் எடுத்துக் கொள்கிறான்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-07-2018 14:33:06(இந்திய நேரம்)