தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.

    வாழ்க்கையின் சில எதிர்நிலைகளை இலக்கியத்தில் மறுதலிக்கிற போது, அது எவ்வெவ்வகையில் வெளிப்படக்கூடும்?

    வாழ்க்கையின் சில எதிர்நிலைகள் இலக்கியம் மறுதலிக்கிற போது இதற்கு ‘மாற்று’ கூறுவது; தீர்வு போன்று சில கருத்துநிலைகள் கூறுவது; இரண்டுமல்லாமல் மறுதலிக்கிற சித்திரமாகவே முடித்து விடுவது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-07-2018 14:37:46(இந்திய நேரம்)