தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    5.

    தொலைநோக்குப் பார்வை அமைவதற்குக் காரணம் என்ன?

    படைப்பாளியிடம் தொலைநோக்குப் பார்வை அமைவதற்குக் காரணம் வாழ்க்கை, சமூக வாழ்க்கை பற்றி ஒரு தீர்க்கமானகண்ணோட்டமும் சார்புநிலையும் இருப்பதுவே யாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-07-2018 14:41:10(இந்திய நேரம்)