தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

    • 3.
      முடிபுமுறைத் திறனாய்வின் அடிப்படையான பண்பு யாது?
      முடிபுமுறைத் திறனாய்வின் பண்பு என்பது ஒரே அளவுகோல் அல்லது ஒரேவிதமான வரையறை கொண்டு ஒன்றற்கு மேற்பட்ட இலக்கியங்களைப் பொருத்திப் பார்ப்பது ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2017 19:24:27(இந்திய நேரம்)