Primary tabs
-
2.அணுகுமுறை எவற்றை அடியொற்றி அமைகிறது?திறனாய்வாளனுடைய அறிவுப் பரப்பு, அவனுடைய பயிற்சி, அவனது அனுபவம், தேவை, நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்தது. மேலும் இலக்கியத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற அதன் பண்பு, போக்கு, அதன் அவசியம், அதன் கொள்கை முதலியவற்றை அடியொற்றி இது அமைகிறது.
-