தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    4.
    சார்புநிலை மாந்தர் குறித்து எழுதுக.

    சார்புநிலை மாந்தர்கள் ஏதோ சில இடங்களில் மட்டுமே இடம் பெறுவர். இந்நாவலில் குமுதா, காமாட்சி, குழந்தை ராதா, ரங்கன் ஆகியோர் சார்புநிலை மாந்தர்களாக இடம் பெறுகின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:21:35(இந்திய நேரம்)