தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    1.
    ஜே. ஆர். ரங்கராஜுவின் பொழுதுபோக்கு நாவல்களைக் குறிப்பிடுக.

    ஜே.ஆர்.ரங்கராஜுவின் பொழுதுபோக்கு நாவல்கள் இராஜாம்பாள், சந்திரகாந்தா, மோஹனசுந்தரம், ஆனந்தகிருஷ்ணன், இராஜேந்திரன், வரதராஜம், விஜயராகவன், ஜெயரங்கன் முதலியவை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:22:41(இந்திய நேரம்)