தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    2.
    பொழுதுபோக்கு நாவலில் காணப்படும் கதைக்கரு யாது?

    பொழுது போக்கிற்காக எழுதப்படும் நாவல்களில் வீரம் பலவீனத்தை வெல்வதாகவும், அறிவு வன்முறையை வெல்வதாகவும், தீமை அழிந்து நன்மை வெற்றி பெறுவதாகவும் மட்டுமே கதைக்கரு அமையும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:22:58(இந்திய நேரம்)