Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
6.காப்பியத்தில் கதையமைப்பு எவ்வாறு அமைய வேண்டும்?காப்பியத்தின் உயிர்நாடியே கதையாகும். அது காலத்திற்கும், ஆசிரியனின் நோக்கத்திற்கும் ஏற்ப அமையும். வாய்மொழிக் கதைகள், பழமரபுக் கதைகள், வரலாற்று நிகழ்ச்சிகள், கற்பித்துக் கொள்ளப்படுபவை என்பனவற்றுள் ஏதேனும் ஒரு விதத்தில் காப்பியக் கதையின் அடிப்படை அமைய வேண்டும்.