Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
7.காப்பிய மரபுகள் சிலவற்றைக் கூறுக
i) பாவிகம், காப்பியத்தின் சிறப்பு வாய்ந்த மரபாகும்.
ii) காப்பியத்தில் காப்பியக் கட்டமைப்பு சிறப்பாக அமைந்திருக்கும்.
iii) காப்பியம் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் முதலான பிரிவுகளைப் பெற்றிருக்கும். சுவை, பாவம் (மெய்ப்பாடு) ஆகிய கூறுகளையும் கொண்டிருக்கும்.