தன்மதிப்பீடு : விடைகள் - I
மொழிபெயர்ப்பாளர்களின் தனிப்பட்ட நோக்கங்களாக இப்பாடம் குறிப்பன யாவை?
முரண்பாடு தவிர்த்தல், எளிமை, தெளிவு, விளக்கங்கள், தன்வய மாக்கல், மூலநூல் ஆசிரியர், மொழி மற்றும் மூலநூல் அறிமுகம் என்பனவேயாகும்.
முன்
Tags :