Primary tabs
5.5 தொகுப்புரை
மொழிபெயர்ப்பின் தன்மை, கவிதை மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பில் பொருளும் நடையும் என்ற செய்திகள் விளக்கிக் கூறப்பட்டன. பின்னர் மூலத்தை விஞ்சுதல் முறையா? கவிதையை உரைநடையில் மொழிபெயர்க்கலாமா? மொழிபெயர்ப்பு என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த மொழிபெயர்ப்பு தேவையா? போன்ற வினாக்கள் வழி விளக்கங்கள் தரப்பட்டன. பின்னர் கதை மொழிபெயர்ப்புப் பற்றிச் சொல்லி, மேலைநாட்டார் கொள்கைகள் சுட்டப்பட்டன.
2.தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும்போது உயிரோட்டம் தெரியாமைக்கான அடிப்படைக் காரணம் என்ன?