தன்மதிப்பீடு : விடைகள் - II
கவிதையை உரைநடையில் மொழிபெயர்த்தல் எப்படிப் பொருந்தும்?
பொருந்தும் என்பதும் இல்லை பொருந்தாது என்பதும் இல்லை. மக்கள் விருப்பு, மொழி பெயர்ப்பாளரின் மனநிலை இவற்றிற்கு ஏற்பக் கவிதையாக அல்லது உரைநடையாக மொழி பெயர்க்கலாம்.
முன்
Tags :