Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
7.தன்வயமாக்கல் என்றால் என்ன? சான்றுடன் விளக்குக.
மூலநூலில் வரும் பெயர்கள் பொருட்கள் இவற்றைத் தருமொழி மரபுக்கேற்ப மாற்றுதல்.
Joseph, Jacco, John, போன்ற ஆங்கிலப் பெயர்களை வளன், சூசை, நகுலன் என்று வீரமாமுனிவர் தமிழ்ப்படுத்திய நிலையை இதற்குச் சான்றாக்கிக் காட்டலாம்