தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 1 Main-விடை

  • 5 - விடை
    5

    வடக்கிருத்தல் என்றால் என்ன?

        

    வடக்கிருத்தல் சமணர்க்கு உரிய கொள்கை. பேரிடையூறு, நீங்காநோய், மிகுந்த முதுமை வந்தபோது வடக்குத் திசை நோக்கி அமர்ந்து உயிர் விடுதலாகும். இதைச் சல்லேகனை என்று சமணர் வழங்குவர். இது தற்கொலையன்று. பகைமை மறந்து அனைத்துப் பற்றுகளையும் நீக்கி, மன ஒருமைப்பாட்டோடு தியானத்தில் ஆழ்ந்து உயிர்விடுதல் எனலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:47:32(இந்திய நேரம்)