Primary tabs
-
3 - விடை3
பழமொழியின் தனித்துவம் யாது?
சங்க இலக்கியங்கள் சிலவற்றில் ஆங்காங்கே பழமொழிகள் எடுத்தாளப்படுகின்றன. ஆயினும் நூல் முழுவதும் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழியை வைத்துப் பாடப்பட்ட முதல் நூல் இதுதான். எனவே தனித்துவம் பெற்றது எனலாம்.