தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 3 Main-விடை

  • 5 - விடை
    5

    நேமிநாதம் யார் பெயரால் இயற்றப்பட்டது? அதன் சிறப்புகள் இரண்டினைக் குறிப்பிடுக.


    நேமிநாதம் மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள நேமிநாதர் (அதாவது 22-ஆம் தீர்த்தங்கரர்) பெயரால் இயற்றப்பட்டது. இலக்கணத் துறையில் செய்யப்பட்ட முதல் சுருக்க நூல்.  முழுவதும் வெண்பாவால் இயற்றப்பட்ட முதல் நூலாகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:51:06(இந்திய நேரம்)