தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1.

    இயேசுவை எங்கே காணலாம் என்று சத்தியசாட்சி கூறுகிறார்?

    மாடி வீடுகளில் இயேசுவைக் காண முடியாது; கொத்தடிமைகள் கூட்டத்திலும் குப்பை பொறுக்குவோர் கூட்டத்திலும் அவரைக் காணலாம் என்று சத்தியசாட்சி கூறுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 12:13:06(இந்திய நேரம்)