தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20242 கிறித்தவ உரைநடைப் படைப்புகள்

 • பாடம் - 2

  P20242. கிறித்தவ உரைநடைப் படைப்புகள்

  பகுதி- 1

  E

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடம் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குக் கிறித்தவர்கள் செய்துள்ள பணிகளை எடுத்துக் கூறுகிறது. மேலும், கிறித்தவப் படைப்பாளர்களின் புதினம், சிறுகதை, நாடகம் ஆகிய உரைநடைப் படைப்புகள் சிலவற்றை அறிமுகப்படுத்துகிறது.

   

   

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  இந்தப் பாடத்தின் வாயிலாகத் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு வழிவகுத்த முன்னோடிகள் பற்றி அறியலாம். தமிழ் விவிலிய மொழி பெயர்ப்புப் பணிகள் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குத் துணை புரிந்துள்ளதையும் அறியலாம். மேலும் கிறித்தவப் புதினம், சிறுகதை, நாடகம் ஆகிய படைப்புகளின் உள்ளடக்கம், தனித்தன்மைகள் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

   


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:00:39(இந்திய நேரம்)