தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    2.

    கிறித்தவக் கவிதைகளில் வெளிப்படும் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் சிலவற்றைக் குறிப்பிடுக.

    கிறித்தவக் கவிதைகள் சமுதாயச் சீர்கேடுகளை இடித்துரைப்பவை. பணம், செல்வாக்கு ஆகியவற்றுக்கு எதிரானவை. சுரண்டலைச் சாடுபவை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 13:18:31(இந்திய நேரம்)