தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3.

    நாட்டுப்புற மெட்டில் அமைந்த கிறித்தவ கிராமியப் பாடல்கள் பற்றி எழுதுக.

    இவை எளிமையானவை; ஓரளவு பேச்சு வழக்குச் சார்ந்தவை; நாட்டுப்புறப் பாடல் மரபை அடியொற்றி எழுதப்பட்டவை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 14:53:43(இந்திய நேரம்)