தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1.

    இக்கால இஸ்லாமிய இலக்கியத்தைக் கால அடிப்படையில் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?

    19ஆம் நூற்றாண்டு முதல் 1950 வரையுள்ள காலப்பகுதிக் குரியவற்றை ஐரோப்பியர் ஆட்சிக்கால இலக்கியங்கள் என்றும், அதற்குப்பின், வருகிற இலக்கியங்களை மறுமலர்ச்சிக் கால இலக்கியங்கள் என்றும் பாகுபடுத்தலாம்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-10-2017 10:41:52(இந்திய நேரம்)