Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
இஸ்லாமிய எழுத்தாளர்களின் உரைநடைப் படைப்புகளை எத்தனை வகையாகப் பாகுபடுத்தலாம்? அவை யாவை?
தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட அறபு, பாரசீகக் கதைகள், தமிழிலேயே படைக்கப்பட்ட சிறுகதை புதினம் ஆகிய புனைகதைகள், உரைநூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், பிற உரைநடை நூல்கள் என ஐந்து வகையாகப் பாகுபடுத்தலாம்.