Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
4.
இஸ்லாமிய உரைநடை எழுத்தாளர்களுள் எம்.ஆர்.எம்.அப்துற்றஹீம் பெறும் சிறப்பிடம் யாது?
இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் என்னும் பயன்மிக்க மூன்று தொகுதிகளை உருவாக்கியதும், நபிகள் பெருமானாரின் வரலாற்றை நல்ல தமிழ் நடையில் எழுதியதும், அனைவர்க்கும் உரிய வாழ்க்கை முன்னேற்ற நூல்கள் ஐம்பதிற்கு மேல் படைத்ததும் இவருக்குத் தனிச்சிறப்புத் தருவன.