தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C03131 : திருக்குறள்ஒருபொதுமறை

  • C03131 : திருக்குறள் ஒரு பொதுமறை



    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    E

    அற நூல் என்றால் என்ன என்பதையும், அற நூல் தோன்றிய
    சூழலையும் முதலில் கூறுகிறது. அதன்பின்னர், திருக்குறள்
    பெயர்க்காரணம், திருக்குறளின் அமைப்பு, பொருளடக்கம்,
    முதலியனவற்றைக்     குறிப்பிடுகிறது.     பின்பகுதியில்
    திருவள்ளுவரின் பெருமை கூறப்படுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    அ.

    அற நூல் என்றால் என்ன என்பதை வரையறுக்கலாம்.

    ஆ.

    அற நூல்கள் தோன்றிய சூழலை விவரிக்கலாம்.

    இ.

    திருக்குறளின் பெயருக்கு உரிய காரணங்களை எடுத்துக்
    கூறலாம்.

    ஈ.

    திருக்குறளின் நூல் அமைப்பைப் பகுத்துக் காட்டலாம்.

    உ.

    திருக்குறளில் கூறப்படும் கருத்துகள் உலகமக்கள்
    அனைவருக்கும் பொதுவாக, அனைவரும் ஏற்குமாறு
    அமைந்திருப்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:56:21(இந்திய நேரம்)