Primary tabs
-
C03133: இல்லறவியல் - 1
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
•
இல்வாழ்க்கை என்றால் என்ன என்பது பற்றிய வள்ளுவர்
கருத்துகளை எடுத்துரைக்க இயலும்.•
இல்வாழ்க்கையின் சிறப்பினை வள்ளுவர் நோக்கில்
மதிப்பிட முடியும்.•
சமயவாதிகளிலிருந்து வள்ளுவர் வேறுபட்டவர் விளக்க
இயலும்.•
தமிழர்களின் விருந்து ஓம்பும் பண்பைக் குறள் வழியாக
விவரிக்க முடியும்.