தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-ஏ

அருஞ்சொற் பொருள் - அகரவரிசை

ஏக்கறுதல்
...
ஆசையால் தாழ்தல் 108
ஏமம்
...
பாதுகாப்பு 169, 170
ஏய்த்தல்
...
ஒத்தல் 64, 86
ஏழில்
...
நன்னனது மலை 134
ஏறு
...
இடபம் 161
ஏற்றினான்
...
இடபவாகனன் 116
ஏற்றுவந்தான்
...
இடபவாகனன் 95, 119
ஏனம்
...
பன்றி 176

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 02:49:31(இந்திய நேரம்)