ஆதிச்சநல்லூர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் 
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • திருநெல்வேலி அம்பலவாண கவிராயர்

    முனைவர் த.கலாஸ்ரீதர்
    உதவிப்பேராசிரியர்
    ஓலைச்சுவடித்துறை

    1812 ஆம் ஆண்டில் முதன் முதல் அச்சில் வந்த திருக்குறள் மூலப்பாடம், நாலடியார் மூலப்பாடம் என்னும் நூலை ஆராய்ந்து பதிப்பித்தவர் இவர். இவரைப் பற்றிய வேறு செய்திகள் அறியக்கூடவில்லை. இதே ஆண்டில் அறிஞர் எல்லிஸ் (F.W.Ellis) அவர்கள் திருக்குறள் பதிப்பை (Tirukkural on Virtue) ஆங்கில மொழிபெயர்ப்புடன் அச்சில் வெளியிட்டுள்ளார்.

Tags         :