பக்கம் எண் :

சொல் தொடர் அகராதி487
மருதம் என்றது ஊடியும் கூடியும்
போகம் நுகர்தலை
51
மலைசெந்திற முடையது. அதில்
மேவியவன் சேயோன்
53
மலை நாடன் வெற்பன்182
மன்னர் பாங்கு241
மனையயற் கண் பரத்தையிற்
பிரிவும் பாலை
285
மாங்குடி மருதனார்72,74
மான்முயல்156
மீன் படுத்தல்160
முதிரை156
முந்நீர் வழக்கம் - கலத்திற் பிரிவு
(இளம்.) ஓதலும் தூதும்
பொருளுமாகிய மூன்று நிர்மையாற்
செல்லும் செலவு (நச்.)
253
கடலிற் செல்லுதல் (பாரதியார்)254
முருகவேள்156
முன்னைய நான்கு - ஏறிய
மடற்றிறம், இளமைதீர்திறம்,
காமத்து மிகுதிறம், மிக்க
காமத்துமிடல் (இளம்.)
438
காட்சி, ஐயம், தெரிதல், தேறல்
(நச்.)
439
முன்னைய நான்கு -
நிகழ்ந்தது நினைத்தல், நிகழ்ந்தது
கூறி நிலையல், மரபு நிலை
திரியாது விரவும் பொருள் விரவல்,
உள்ளுறையுவமம் திணையுணர்
வகையாதல் (பாரதியார்)
440
மூன்றன் பகுதி - அறத்தாற்
பொருளாக்கிப் பொருளாற் காமம்
நுகர்வல் என்று பிரிதல் (நச்.)
338
மூன்றன் பகுதி - பொருள், ஓதல்,
தூது (பாரதியார்)
348
மூன்றன் பகுதி-தன்வலி, துணை வலி,
வினைவலி (இளம்.)
326
மெல்லம் புலம்பலன்168
மேலோர்-தேவர் (இளம்.) வணிகர் (நச்.)236
வேந்தன், வேந்தனொடு சிவணியவர்
(பாரதியார்)
238
வண்டோரனையர் மாந்தர்411
வந்தது கொண்டு வாராதது முடித்தல்174
வரகு156
வருணன்-கருங்கடற் கடவுள்48
வருநன்-வருணன்54
வலியழிந்த செந்நாய்157
வலியழிந்த யானை159
வல்லம்242
வினை வல்லாங்கு198
வெள்ளி வீதி140
வெற்பன்,சிலம்பன்,பெருப்பன்168
வெறியாட்டுப்பறை157
வேங்கையும் கோங்கும்157
வேதவணிகர்92
வேளாளரே அரசராற் சிறப்புச் செய்யப்
பெறுவர் (நச்.)
209
வைகறை-இருள்புலருமுன் உள்ள இரவின்
இறுதிப் பகுதி (பாரதியார்)
75
வைகறையாவது இராப்பொழுதின் பிற்
கூறு (இளம்.)
266