பக்கம் எண் :

அரும்பத அகராதி925

அரக்கர் - அச்சத்தினால் மீன்  
   போல் பல உருக் கொள்ளல்  
   3507  
   - கொல்ல அந்தகனே வானர  
   உருக் கொண்டானோ ? 5817
   - அனுமன் கொல்லக்  
   காரணம் 5913
   - ஒழிந்த அனைவரும்  
   கண்ணீர்ப் பெருக்குதல் 5822
   - அனுமன் மீது படை  
   வழங்கல் 5571
   - களித்தல் 4864
போகம் 4864 , 4865
   - காட்ட அனுமன் இலங்கை  
   முழுமையும் காணல் 5936
   - விடு படைகள் அனுமனை  
   ஊறு செய்யாமை - இரும்பு  
   அடைகல்லைச் சுடாமை  
   (உவ) 5774
   - யமனை வென்றமை 5622
   - வீரம்; கவிஞர் பாராட்டு 5542
   - போர்க்குச் செலாவகை  
   மனைவி, மக்கள் தடுத்தல் 5614
அரக்கியர் - அரக்கமாதர்  
   - கண்கள், தோள், புருவம் -  
   வலம் துடித்தல் 5038
   - துயரப்படுதல் 5710 - 5714
   - கோர ரூபங்கள் 5124 - 5128
   - நடனச் சிறப்பு 4872
   - குழல் சுறுக் கொள, கடலில்  
   வீழ்தல் 5976
   - கொழுநரைத் தழுவுறும்  
   கொதிப்பால் மின் எனப்  
   புகையிடை மறைதல் 5969
   - சீதையை நெருக்கல் 5071
   - குழுமி சீதையைச் சூழ  
   இருத்தல் - 5072 புலிக்குழாம்
   மான் பேடை சூழ்தல் (உவ)  
   - அரம்பையர் ஆடல்  
   காணல் 5020
   - கழங்காடும் சிறப்பு 5017
   - அமர மாதரால் நீராட்டப்  
   பெறல் 4937 , 4938
   - கற்பக மரம் கலன்கள் தர  
   பெற்று அணிதல் 4943
   - பிராட்டியைக் கனன்று  
   கூறுதல் 5220 - 5224
   - கூந்தல் - தீ(உவ) 5015
   - கூந்தல் சுற்றும் வண்டுகள்  
   தீ சுற்றும் புகை (உவ) 5015
   - கூந்தல் முனை படிந்த  
கஸ்தூரி தீ இடைப் புகை 5015
- - சூதாடுதல் 5019
   அரக்குதல் - அழித்தல் 5064
அரங்கு - 5401 , 5455
அரசர் - குமுதப் பூக் கைக்  
   கொள்வர் 5832 (?)
அரண் - அரணம் - மதில் -  
    பாதுகாப்பான இடம் 4769 , 4898
   அரண் தருதல் 5658
அரண்மனை துயில் இராவணன்  
    - மேருவின் பொகுட்டிடைத்  
   துயில் சீயம் 5041
அரங்குதல் - அழிதல் 5455
   அரசு - 5320
அரசு வீற்றிருத்தல் - இராவண  
   தர்பார் 5842 - 5858
   அரஞ் சுடர் வேல் 5718
அரத்த ஆடையன் - செவ்வாடை 5108
அரம் தின்ற கூர்வேல் 5555
அரம்பை மங்கையர் அமிழ்து  
   உகுத்தால் அன்ன பாடல் 5851
   அர மடந்தையர் 4843