தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - I

     

    1. பகுத்தறிவு என்றால் என்ன?

    அறிவுக்குப் பொருந்தாத கருத்துகளை ஏற்காமல் அறிவுக்குப் பொருந்தும் கருத்துகளை மட்டும் ஏற்பது பகுத்தறிவு. இந்தச் சிந்தனைகள் உடையவர்களைப் பகுத்தறிவாளர்கள் என்கிறோம்.
     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:52:05(இந்திய நேரம்)