செங்கயல் - செவ்விய கயல் மீன் 228
செந்தாமரை 58
செந்தாமரையாள் - இலக்குமி 232
செந்திறம் 281
செந்துறை மார்க்கம் 282
செப்பாத - சொல்லாதவை 2
செப்பு - சொல்லுதலையுடைய 227
செப்பும் வினாவும் 88
செம்பாலை 281
செம்பியன் - சோழன் 7, 61, 147, 195, 243
செம்பூட்சேஎய் - ஓர் பாண்டிய அரசன் 148
செம்போத்து 59
செம்மொழிச் சிலேடை 262
செயற்பாலவை - பிறர்க்குச் செய்தற்குரிய உதவிகளை 135
செய்காத்த நீ உண்க 83
செய்கிறசாத்தன் 74
செய்சாத்தன் 74
செய்தவம் மடித்த மனம் - செய்த தவத்தினால் மடிக்கப்பட்ட மனம் 164
செய்யாநின்ற சாத்தன் 74
செய்யுட்போலி - பாட்டின் போலி 131
செய்யுளிடம் 88
செய்வான் 69
செருந்து - ஓர் மரம் 186
செல்லல் 69
செல்லும் ஆறு - செல்லும் வகையை 140
செல்வத்தைப் புகழ்ந்த உதாத்தம் 216
செல்வமிகுதி உதாரதை 259
செவியறிவு - செவியறிவுறூஉ 118
செவ்வழிப்பாலை 281
செவ்வழி யாழ் 280
செவ்வழியாட்டிறன் 281
செவ்விளிம்பன் - சிவக்கத் தோய்ந்த விளிம்பினையுடைய கூறை 58
செற்றத்தடைமொழி 242, 245
சென்னி - சோழன் 263