பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 1784 

செய்யுள் பக்கம் எண் செய்யுள் பக்கம் எண்

களித்தலை மயங்கி 297 காதலங் கழிந்தநா 1662
களிமுகச் சுரும்புண் 165 காதலஞ் சேற்றுட் 1688
களிறனா னமைச்சர் 109 காதலமல்ல மேனாட் 1430
களிறுமாய் கதிர்ச்செநெற் 918 காதலனல்லை நீயுங் 1494
கள்வாய்ப் பெயப்பட்ட 368 காதலன் காதலி 125
கள்வாய் விரிந்த 284 காதலார்க் கமிர்தீந்த 1263
கள்ளத்தா னம்மைக் 1215 காதலா லெண்வினையுங் 803
கள்ள முண்டெனிற் 1004 காதலாள் கரிந்து 1566
கள்ள மூப்பி னந்த 1148 காதலாற் காமபூமிக் 103
கள்ளலைத் திழிதருங் 184 காத லாளுட 925
கள்ள வானர 506 காதலான் காதல் 946
கள்ளவிழ் கமழ்கோதை 1372 காதன் மாமன் 901
கள்ளுந் தேனும் 1376 காதன் மிக்குழிக் 926
கறந்த பாலினுட் 751 காதன்மை கண்ணுனே 837
கறவைகாண் கன்றின் 644 காதார் குழையுங் 1328
கறைபன் னீராண் 171 காதிக்கண் ணரிந்து 1534
கற்சிறையழித்து வெள்ளங் 1677 காதிப்போர் மன்னர் 1739
கற்சுணஞ் செய்ததோண் 55 காதி வேல்வல 130
கற்பகங் கலங்கி 223 காதிவேன் மன்னர் 127
கற்பா லுமிழ்ந்த 5 காது சேர்ந்த 751
கற்றவைம் பதங்கணீராக் 547 காந்தளங் கடிமலர்க் 1045
கற்றார் மற்றுங் 603 காந்திய மணியொடு 677
கனிகொள் காமங் 852 காமக் கடுநோய்க் 1109
கனிகொள் வாழைக் 799 காமமுடை யார்கறுவொ 1623
கனிபடு மொழியி 1243 காமமே கன்றி 116
கனிவளர் கிளவி 281 காமம் பைப்பயக் 1560
கனைகட லமுதுந் 1167 காமர்களி றும்பிடியும் 344
கனைகடல் கவரச் 1721 காம வல்லிகள் 1760
கனைதிர்க் கடவுள் 1098 காம னன்னதோர் 1556
கன்மழைப் பொற்குன் 1236 காமனே செல்லினுங் 1130
கன்றிய வெகுளி 617 காம்புபொன் செய்த 328
கன்னி நாகங் 423 காயத்தின் குழம்பு 458
கன்னி மாநகர்க் 520 காய மீனெனக் 241
கன்னிமை கனிந்து 717 காய்களிற்றி னிடைமருப் 1702
கன்னிய ராயிரர் 1491 காய்சின வெகுளி 667
கன்னிய ருற்றநோய் 588 காய்தழல் கவரப் 971
கன்னியர் கரக 741 காய்த்த செந்நெலின் 1010
கன்னியர் குலத்தின் 278 காய்ந்தவவ் வளவினாற் 1600
கன்னியைக் கடித்த 733 காய்ந்தெறி கடுங்கற் 1644
காசறு துறவின் 697 காய்மாண்ட தெங்கின் 25
காசின் மாமணிச் 245 காய்வுறு வேட்கை 962
காசுநூல் பரிந்து 1533 காரின் முழங்குங் 1240
காஞ்சனக் கமுகு 844 கார்கொள் குன்றன 1508
காடி யாட்டித் 1527 கார்தோன்ற வேம 1092
காடியுண்ட பூந்துகில் 45 கார்வளர் மின்னு 1430
காட்சிநன் னிலையின் 217 கார்விரி மின்ன 252
காட்டகத் தொருமகன் 1656 கார்விளை மேக 247
காதணிந்த தோடொரு 1747 கார்விளை யாடிய 528