பக்கம் எண் :

962சுந்தர காண்டம்

கரணம் - அந்தக்கரணம் 4952
கர தூடணர் அழிவு - 5202
கரந்து உறை 4979
கரம் - கை 5271 , 5378
   ஒளி (காந்தி) 5682
   சேகரன், தினகரன்  
கரம் பற்றல் 5378
   பாணிக் கிரகணம்  
கரம்(ன்) பிசைதல் - சினக்குறி 5055
   - செயலறு நிலை 5208
கரன் 5282
கரனார் பாடு - 5760
கரன் படைவீரர் - 14,000 பேர் - 5090
   - கன்னல் மூன்றினில்  
   களத்துப் பட்டனர்  
கரி - கருமை + இ - யானை 5271 , 5405
   கரம் உடையது எனினும் ஆம்  
கரித்தல் - கரியாக்கல் 4878
   எரித்தல்  
கரி... போல் பல் முகத்தர் 5127
கரிய நாழிகை - இரவு 4991
கரியவன் 5947
கரு - CORE - நடுவிடம் 5066 , 5532
கருடன் அமுதம் கொணர்ந்த  
   கதை 4761 , 4782, 5536
கருத்து இயல்பு உரைப்பது கண் 4941
கருத்து - எண்ணம் 5249
கருதலர் - பகைவர் 6016
கரு நிறக் குழற் கற்றை கீழ் விளங்கு  
   நெற்றி - இருட் கீழ் மதி (உவ) 5283
கருப்புரம் - கற்பூரம் 5147
கரும்பின் பாடல் 5158
கரும்பை (கரும்பிற்கு) இன்சுவை  
   கற்பித்த (கைப்பித்த)  
   கன்னியர் 5031
   'பாகு அடு சொல்லி  
   கரும்படு சொல்லி, இக்கும்  
   கைக்கும் இன்மொழி'  
கருமமே கண் 4799
   கண் - கருத்து  
   மெய் வருத்தம் பாரார்  
   'கரும்புக்கு வேம்பிலே கண்  
கருவரை மருங்கில் தழுவிய  
   புது வெயில் - இராவணன்  
   மருங்கில் பொன் பட்டாடை 5452
   கருவியில் கைகளில்  
   அளந்த பாடல் 5026
கரு வைத்தல் 5067
கருளன் - கருடன், கலுழன்  
   கலுஷன் 5416
கருளன் நாகத்தைக் கடித்து  
   முறித்தல் - அனுமன் சூலம்  
   பற்றி ஒடித்தல் 4922
கரை - அளவு 5968 , 5970
கல் அளை 5566
கல் என மி.491  
கல்லினம் வலிதால் புகை 5955
கல்லுதல் 4892
கல் என நிற்றல் 4920
   'கற்சிறை போல'  
   கல்லொடும் தொடர்ந்த நெஞ்சக்  
   கற்பு  
    'கற்பு வெற்பின் வற்புளது'  
   கலம் - மரக்கலம் 4830
கலவி  
கலவிப்பூசல் 4951
கலவியின் கரை காணாது  
கடலிடை மண்டல் 5968
கலவை - 4943